24/03/2021
*To all betta lovers, Lock Your Dates on 9-11 April 2021. Total of 238 Class to compete! Grand Champion cash prize RM 9,288! May the best fish win!
We will provide the official handler list soon. For those who are interested to be our official handler, you may PM us.
Only Apprentice that has attended MBFA seminar will be chosen by the organiser. T&C applies
*Kepada semua peminat betta/ikan laga, Lock tarikh ini 9-11 April 2021! Jumlah 238 Kelas untuk bertanding! Hadiah wang tunai Grand Champion RM 9,288!
Kami akan menyediakan list handler rasmi secepat mungkin. Bagi yang berminat untuk menjadi handler rasmi, boleh PM kami.
Hanya apprentice yang telah menghadiri seminar MBFA akan dipilih oleh penganjur. T&C
*அனைத்து பெட்டா மீன் அல்லது சண்டை மீன் பிரியர்களுக்கும், *வரும் 9 ஏப்ரல் 2021 அன்று பிரதாண போட்டி ஒன்று* நடைபெற உள்ளது உங்கள் பெட்டா/சண்டை மீன்களோடு தயாரகுங்கள். போட்டியுடுவதற்கு மொத்தம் 233 பிரிவுகள் உள்ளன. மிக சிறந்த மீன்னுக்கான ரொக்க பரிசு RM9,288!
அதிகாரப்பூர்வ கையாளுனர் பட்டியலை விரைவில் அரிவிக்க படும். எங்களின் அதிகாரப்பூர்வ கையாளுனராக இருக்க ஆர்வமுள்ளவர்கள், எங்களை தொடர்பு செய்யலாம்.
MBFA கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே உதவியாளராக தேர்வு செய்யப்படுவார்கள். விதிமுறைக்கு உற்படும்.