Tasty Farms

Tasty Farms Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tasty Farms, Mahilaham. Vannan kerny North, Pallai.

எமது பண்ணையின் மூலம் கோழி முட்டைகள், காடை முட்டைகள், ஊர் கோழி இறைச்சி, காடை இறைச்சி, மருந்துகள் வழங்கப்படாத பிராய்லர் கோழி இறைச்சி, hybrid குஞ்சுகள் என்பன தரமான முறையில் தயாரித்து வழங்க படுகிறது...

special customized gift from out shop....!
04/02/2026

special customized gift from out shop....!

நாங்கள் உங்களுக்கு..* ஒவ்வொரு நாளும் மரக்கறிகளின் விலையை பதிவிடுவோம். விலை கூடிக் குறைவதை நீங்களே பார்த்து முடிவெடுக்கலா...
31/01/2026

நாங்கள் உங்களுக்கு..

* ஒவ்வொரு நாளும் மரக்கறிகளின் விலையை பதிவிடுவோம். விலை கூடிக் குறைவதை நீங்களே பார்த்து முடிவெடுக்கலாம்.

* விலைக்கேற்ப பொருட்களை ஓடர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடியும். மற்றைய இடங்களுடன் ஒப்பிடவும் முடியும்.

* நூவரெலியா, தம்புத்தேகம, தம்புள்ள மரக்கறிகளை செழிப்பாகவே தருகிறோம்.

* உள்ளூர் மரக்கறிகளை நியாயமாகப் பெற்று மிக்குறைந்த இலாபத்தில் நுகர்வோருக்கு தருகிறோம்.

* தேவையானவற்றை வட்சப்பில் ஓடர் செய்தால்.. நம்பிக்கையான பொதியாக உங்கள் கைகளில்.. சிட்டையுடன், கொண்டுவந்து தருவோம்.

* பேரூந்தில் அல்லது அலுவலகத்தில் இருந்தவாறு ஓடர் செய்யலாம். நேரம் மிச்சமாகும்.

* நிரந்தர வாடிக்கையாளர் ஆகும்போது விலைக்கழிவு மற்றும் கடன் வசதிகளும் உண்டு.

* அனைத்து மரக்கறிகளும் புதியவை. ஒவ்வொரு நாளும் அன்று அதிகாலையிலேயே தினப் போக்குவரத்து வாகனங்களில் வந்து சேர்கின்றன.

* உங்கள் ஒத்துழைப்பு விரும்பத்தக்கதாக இருந்தால்.. முற்றிலும் இரசாயனம் அற்ற மரக்கறிகளை மிகவிரைவில் நுகர்வோருக்கு தர முயற்சிக்கிறோம்.

* வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது, ஒருநாளில் அதிகளவான கிலோ மரக்கறி விற்பனையாகும். அப்போது, 1கிலோவுக்கான விலையை மேலும் குறைக்கலாம். சின்ன இலாபத்துடன் அதிகளவான கிலோ க்களை விற்கலாம்.

# எல்லோருமாக கைகொடுப்போம்.. ஆரோக்கியமாக வாழ்வோம்

https://chat.whatsapp.com/DD6xWpOP1qB58sgZ1P89hN

42 நாட்கள்... இதுதான் எங்கள் இறைச்சி கோழி குஞ்சுகளின் தரம் ❤️
22/12/2025

42 நாட்கள்... இதுதான் எங்கள் இறைச்சி கோழி குஞ்சுகளின் தரம் ❤️

20/12/2025

22.12.2026 அன்று Cic premium இறைச்சி கோழி குஞ்சுகளை பெற்றுகொள்ளலாம். வடக்கு மற்றும் கிழக்கு மகாணத்துக்கு விநியோக வசதி உண்டு உத்தேச விலை 325.00 (முன்பதிவு ஞாயிறு பின்னேரம் வரை மட்டும் )🙏

Tasty farms
Palai
Kilinochchi
0779717651

20/12/2025
இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்ட Prima no 1 இறைச்சி கோழி குஞ்சுகள்... உங்களுக்கு தேவையான அனைத்து விதமான இறைச்சி கோழி குஞ்...
20/12/2025

இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்ட Prima no 1 இறைச்சி கோழி குஞ்சுகள்...
உங்களுக்கு தேவையான அனைத்து விதமான இறைச்சி கோழி குஞ்சுகளையும் நீங்கள் எம்மிடம் இருந்து மளிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம் அழையுங்கள் 0779717651

எங்கள் வாடிக்கையாளரின் வெற்றி எங்கள் வெற்றி ❤️35 நாட்களில் சராசரி இடை 2.550g
19/12/2025

எங்கள் வாடிக்கையாளரின் வெற்றி எங்கள் வெற்றி ❤️
35 நாட்களில் சராசரி இடை 2.550g

17/12/2025

நாளைய தினம் முதலாம் தர green velley, Ravi இறைச்சி கோழி குஞ்சுகள் முன் பதிவுடன் பெற்றுக்கொள்ளலாம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விநியோக வசதிகள் உண்டு.

0779717651

வியாழக்கிழமை CIC premium இறைச்சி கோழி குஞ்சுகள் பெற்று கொள்ளலாம் முன்பதிவுக்கு மட்டும். குறைந்தளவு கையிருப்பு உள்ளது 077...
16/12/2025

வியாழக்கிழமை CIC premium இறைச்சி கோழி குஞ்சுகள் பெற்று கொள்ளலாம் முன்பதிவுக்கு மட்டும். குறைந்தளவு கையிருப்பு உள்ளது
0779717651

இன்றைய தினம் பருத்தித்துறை நோக்கி சென்ற குஞ்சுகள் 1.5 மாதம் பெற்று கொண்ட வாடிக்கையாளருக்கு எமது நன்றிகள்
13/12/2025

இன்றைய தினம் பருத்தித்துறை நோக்கி சென்ற குஞ்சுகள் 1.5 மாதம்

பெற்று கொண்ட வாடிக்கையாளருக்கு எமது நன்றிகள்

08/12/2025

நாளைய தினம் prima no 1 இறைச்சி கோழி குஞ்சுகளை பெற்று கொள்ளலாம்
முன் பதிவுக்கு மட்டும்
0779717651

05/12/2025

எதிர்வரும் செவ்வாய் கிழமை1ம் தர prima இறைச்சி கோழி குஞ்சுகளை பெற்றுகொள்ளலாம்

முன் பதிவுக்கு மட்டும்
0779717651

Address

Mahilaham. Vannan Kerny North
Pallai

Telephone

+94779717651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasty Farms:

Share