NMA Farm House

Call Directions

NMA Farm House உங்களின் இலாபமே எமது வெற்றி!!!

New Arrival In Our Town!!
29/10/2026

New Arrival In Our Town!!

Back to Stock!Vegetables Seeds!
28/10/2026

Back to Stock!
Vegetables Seeds!

🌧️ மழைக்கால கோழி வளர்ப்பு முறை! 1. கொட்டகை பராமரிப்பு.மழைக்காலத்தில் மிக முக்கியமானது கொட்டகை தான்.- தரையில் தண்ணீர் தேங...
14/10/2026

🌧️ மழைக்கால கோழி வளர்ப்பு முறை!

1. கொட்டகை பராமரிப்பு.
மழைக்காலத்தில் மிக முக்கியமானது கொட்டகை தான்.
- தரையில் தண்ணீர் தேங்கவே கூடாது. சுற்றி வடிகால் எடுத்து விட வேண்டும்.
- கீழே போடும் மரத்தூள் / உமி எப்போதும் காய்ந்து இருக்க வேண்டும். ஈரமாக இருந்தால் தினமும் மாற்ற வேண்டும். ஈரமாக இருந்தால் தான் கோழிகளுக்கு பேதி, இரத்த பேதி நோய் வரும்.
- பக்கவாட்டில் தார்ப்பாய் / பிளாஸ்டிக் சாக்கு கட்டி மழை நீர் உள்ளே வராமல் பார்க்க வேண்டும். ஆனால் காற்றோட்டம் இருக்க வேண்டும்.
- குஞ்சுகளுக்கு 100W பல்பு போட்டு வெப்பம் கொடுக்க வேண்டும்.

2. தீவனம் மற்றும் தண்ணீர்.
- தீவனம் ஈரமாக கூடாது. பூஞ்சை பிடித்த தீவனம் கொடுத்தால் கோழி கல்லீரல் கெட்டுவிடும்.
- தண்ணீரில் தினமும் Toxin Binder கலக்க வேண்டும்.
- தண்ணீர் பாத்திரத்தை தினமும் 2 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

3. மழைக்கால நோய்கள் மற்றும் மருந்துகள்.
_இது பொதுவான தகவல் மட்டுமே. மருந்து அளவுக்கு உங்கள் ஊர் கால்நடை மருத்துவரை கேட்கவும்._

அ) சளி / நீர்கோர்த்தல்
அறிகுறி: மூக்கில் நீர், கண் வீக்கம், கர்...கர்... சத்தம்.
மருந்து: Enrofloxacin (Enrocin), Tylosin + Doxycycline (Tylodox) - 3 முதல் 5 நாள் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

ஆ) இரத்த பேதி (Coccidiosis)
அறிகுறி: இரத்தம் கலந்த எச்சம், சோர்வு.
காரணம்: ஈரமான தரை.
மருந்து: Coxi-Rid, Cocci Care இதன் பிறகு கண்டிப்பாக Vitamin K மற்றும் B-Complex கொடுக்க வேண்டும்.

இ) மூச்சு திணறல்
மருந்து: Neo-Tetra. இதனுடன் Vitamin E + Selenium கொடுக்க வேண்டும்.

ஈ) வெள்ளை கழிச்சல்
மருந்து: Cinaprim+ Vitamin C. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்க்கும்.

4. மழைக்கால கட்டாய மருந்து அட்டவணை.
- வாரம் ஒரு முறை: Methinochol (கல்லீரல் டானிக்)
- 15 நாட்களுக்கு ஒரு முறை: குடற்புழு நீக்க மருந்து (Albendazole)
- தினமும்: Vimeral (B-Complex) + Vitamin C
- இயற்கை மருந்து: மஞ்சள் + பூண்டு + துளசி அரைத்து வாரம் 2 முறை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இது சிறந்த இயற்கை ஆன்டிபயாடிக்.

Name: ENROCARE - 10%   Composition: Enrofloxacin oral solution 10% w/v  Volume: 10 ml  Tagline:  Lowest Resistance - Hig...
12/10/2026

Name: ENROCARE - 10%
Composition: Enrofloxacin oral solution 10% w/v
Volume: 10 ml
Tagline: Lowest Resistance - Highest Efficacy
Indications: Poultry: To treat Mycoplasmosis, Colisepticemia, CRD, Infectious Coryza, Fowl Cholera, Salmonellosis and Campylobacter infection.
Contra-indications: No specific contra-indications.

New Arrival!!
08/10/2026

New Arrival!!

⚠ OFFER!!!
07/10/2026

⚠ OFFER!!!

Boofy Ticks Nil - 200mlநாய் | பூனை | மாடு | ஆடு மூலப்பொருட்கள்:வேம்பு (Neem), Citronella oil + இயற்கை மூலிகை சாறுகள் பயன...
05/10/2026

Boofy Ticks Nil - 200ml

நாய் | பூனை | மாடு | ஆடு

மூலப்பொருட்கள்:
வேம்பு (Neem), Citronella oil + இயற்கை மூலிகை சாறுகள்

பயன்கள்:
Ticks, Lice, Fleas, Mites அனைத்தையும் நீக்கும் சக்திவாய்ந்த இயற்கை ஸ்ப்ரே.
பாதுகாப்பானது.

பயன்படுத்தும் முறை:
1. நன்கு குலுக்கவும். செல்லப்பிராணியின் உடல் முழுவதும் நேரடியாக ஸ்ப்ரே செய்யவும்.
2. 10 நிமிடங்கள் அப்படியே விடவும், பிறகு நன்கு கழுவவும்.
3. செல்லப்பிராணி இருக்கும் கூண்டு, சுவர், தரை அனைத்திலும் ஸ்ப்ரே செய்யவும்.
4. சிறந்த பலனுக்கு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

பாதுகாப்பு:
- ஸ்ப்ரே செய்வதற்கு முன் முகக்கவசம் அணியவும்
- கண், காது, வாயில் படாமல் பார்த்துக்கொள்ளவும்
- கால்நடை பயன்பாட்டிற்கு மட்டும்
- குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

📍 NMA Farm House
📱 0778677787/0771332410
Kattankudy.
Feel Free to Visit Our Shop.

🐔🏠 NMA FARM HOUSE - KATTANKUDY 🏠🐔 Greetings To Everyone! NMA FARM HOUSE - உங்கள் நம்பிக்கையான பண்ணை நண்பன்! நாங்கள் வழங்...
04/10/2026

🐔🏠 NMA FARM HOUSE - KATTANKUDY 🏠🐔

Greetings To Everyone!

NMA FARM HOUSE - உங்கள் நம்பிக்கையான பண்ணை நண்பன்!

நாங்கள் வழங்குவது:
✅ All Birds,Animal Medicine - பறவை,கால்நடைகளுக்கான மருந்துகள்
✅ Quality Feed & Supplements
✅ Day-Old Chicks to Grown Birds - Broiler, Layer, Vaan Kozhi
✅ Farm Accessories & Equipment
✅ Expert Advice - வளர்ப்பு ஆலோசனை இலவசம்!

ஏன் NMA?
🌟 Original மருந்துகள் மட்டும்
🌟 நியாயமான விலை - Wholesale & Retail
🌟 அனுபவமிக்க வழிகாட்டுதல்
🌟 30+ வருடங்கள் சேவை அனுபவம்

📍 NMA FARM HOUSE Kattankudy
📞 Call / WhatsApp: 0778677787 / 0771332410
⏰ Open: Daily 9AM - 9 PM (FRIDAY CLOSED)

💬 உங்கள் பண்ணை வெற்றிக்கு நாங்கள் துணை நிற்போம்!

NMA FARM HOUSE - Healthy Birds, Happy Farmer! 🐥❤️

01/10/2026
20/01/2026

Address

258, Main Street
Kattankudi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94754781578

Website

Alerts

Be the first to know and let us send you an email when NMA Farm House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby pet stores & pet services