
14/05/2025
இயற்கை அரிசி திருவிழா
பாரம்பரிய விதை திருவிழா
மற்றும்
பாரம்பரிய உணவு திருவிழாவுக்கு தங்களை குடும்பத்துடன் அழைக்கிறது.
பசுமை இயற்கை விவசாய இயக்கம்.
(தமிழ் நாடு புதுச்சேரி)
நாள்: மே 23, 24,25, 2025(வெள்ளி, சனி, ஞாயிறு )
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு விழுப்புரம்.
இந்த நிகழ்ச்சியில் ,
பாரம்பரிய அரிசிகள் பாரம்பரிய விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.
மற்றும்
கருத்தரங்கு நடைபெறும் இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். (கருத்தரங்கம் காலை முதல் மாலை வரை) கலைநிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 9:00 வரை.
உணவு விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும்.(குறைந்த கட்டணத்தில் மதியம், இரவு உணவு வழங்கப்படும்)
இயற்கை விவசாய முறையில் விளைந்த அரிசிகள்
பாரம்பரிய நெல் விதைகள், நாட்டு காய்கறி விதைகள் , சிறுதானியங்கள்,மரசெக்கு எண்ணெய் வகைகள், இன்னும் பல அரங்கில் விற்பனைக்கு உள்ளது.
மூன்று நாட்களும் பலவகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும் (மதியம்12: to 2:30), இரவு டிபன் 6:30 to 9) நடைபெறவுள்ளது.
வாங்க வாங்க குடும்பத்தோடு வாங்க இந்த திருவிழா இயற்கை திருவிழாவை கொண்டாடுங்கள்
#அனுமதி_இலவசம்
#முன்பதிவு_அவசியம்
#97903 27890
# 97886 07092
ஸ்டால் பதிவுக்கு
97517 93886
78118 97510