Madras Puppy

Directions Website

Madras Puppy Tamil YouTube Channel Tamil politics, business, Kollywood, news online

31/03/2019

வனஜா மித்ராவின் திட்டம் நிறைவேறுமா.. Watch the full episode in Zee Tamil or Zee5 If you have any copyrights related issues please email us to tamilglitz@outl...

30/03/2019

மகிழ்ச்சியில் பார்வதி... கோபத்தில் மித்ரா... Watch the full episode on Zee Tamil or Zee5 SunTv, VikatanTV, Tamil Serial, Tamil Programme, Tamil TV Programme,...

26/03/2019

Ajith new movie title and release date announced Ajith kumar- NERKONDAPAARVAI - first look poster- New Movie 2019, Nerkondan, Ajith, Tamil movie poster, Ajit...

25/03/2019

பார்வதியை கொல்ல அரிவாள் எடுத்த சுந்தரம் Watch the full episode on Zee Tamil or Zee sembarathi, sembarathi zee Telugu, sembarathi full episodes, sembarathi be...

23/03/2019

பட்டம்மாவிடம் வசமாக சிக்கிய பார்வதி Watch the full episode on Zee Tamil or Zee5 ,Sembarathi, Sembarathi zee tamil, Sembarathi full episodes, Semba...

02.கேள்விகளுக்கு அஞ்சும் மோடி--------------------------------------------------நரேந்திர மோடிகுஜராத் முதல்வராக இருந்தபோது...
22/03/2019

02.கேள்விகளுக்கு அஞ்சும் மோடி
--------------------------------------------------
நரேந்திர மோடி
குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பர் அவரை பேட்டியெடுத்தார். குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான நடவடிக்கையை மோடி எடுக்கத் தவறினார் என்பது குறித்து, தாப்பர் மீண்டும் மீண்டும்
கேள்வி எழுப்பினார். அப்போது பேட்டியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, எழுந்து சென்ற நரேந்திர மோடி, இறுதி வரை கரன் தாப்பரை மன்னிக்கவேயில்லை, அதன்பின் கரன் தாப்பருக்கு பேட்டியளிப்பதை பிஜேபி தலைவர்கள் பலர் தவிர்த்து வந்தனர். இதனை Devil's Advocate, The Untold Story என்ற தனது புத்தகத்தில் கரன் தாப்பார் எழுதியுள்ளார் ‌

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களைத் தானாக முன்வந்து அழைத்து சந்திக்காத பிரதமர் மோடி மட்டுமே.

இதற்குமுன் பிரதமர் வாயைத் திறப்பதில்லை என்று மன்மோகன்சிங்கை ப.ஜ.கவினர் விமர்சித்து வந்தனர். அவர்கூட தேவையன நேரங்களிலெல்லாம் ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் அளிக்கும் பேட்டிகள் அனைத்தும் ஏற்கெனவே பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு பதில் தருவது போலவே அமைந்துள்ளன. வெளிப்படையான எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தவில்லை. தன்னை விமர்சித்து எழுப்பப்படும் எந்தக் கேள்விகளையும் அவர் விரும்புவதில்லை. தன்னை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவே கருதிக் கொண்டிருக்கிறார். .

இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு,
இந்தியாவில் வெறுப்பு குற்றங்கள் குறித்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கியது . இதனாலேயே இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டர் பாபி கோஷ் என்பவரை, ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு. அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட இரு நாட்களில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் இணையதளத்தில் இருந்த வெறுப்பு குற்றங்கள் குறித்த அந்த இணைப்பு நீக்கப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் உரிமையாளர் ஷோபனா பார்ட்டியா மோடியைச் சந்தித்த ஓரிரு நாட்களில் பாபி கோஷ் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்பது இதில் கவனிக்க வேண்டிய விசயம்.

என்டிடிவி சேனலைத் தவிர்த்த எந்த ஊடகமும், மோடி அரசை விமர்சித்து எழுதுவதில்லை, ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. ஊழல் புகார்கள் குறித்து செய்தி வெளியிடுவதைத் தவிர்க்கின்றன. இது குறித்து செய்திகளை வெளியிட்ட என்டிடிவி நிறுவனம் மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்து வருகிறது.

இந்துத்துவாவை விமர்சித்து எழுதிய கொளரி லங்கேஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொளரியின் மரணத்தைக் கொண்டாடிய பலரை மோடி பின்தொடர்பவராக இருக்கிறார்.

ஊடக உலகையே மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோடி உண்மையில் கேள்விகளைப் பார்த்து அஞ்சுகிறார், கேள்விகள் அவருக்கு எரிச்சலூட்டுகின்றன.

உங்களால் கேள்வியே கேட்க முடியாத ஒருவரையா பிரதமராக்கப போகிறீர்கள்?


01.பாராளுமன்ற சனநாயகத்தில் நம்பிக்கையற்றவர் மோடி------------------------------------------------‘ஒரு நாள் கூட விடுப்பு எ...
22/03/2019

01.பாராளுமன்ற சனநாயகத்தில் நம்பிக்கையற்றவர் மோடி
------------------------------------------------
‘ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறேன்’ என்று கூறுகிறார் மோடி. ஆனால் நான்கு ஆண்டுகளில், அதாவது 1475 நாட்களில், மோடி 800 நாட்களை நாடு முழுக்க பேரணிகளை நடத்தி செலவிட்டிருக்கிறார். 150 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம். ஆனால் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த நாட்கள் வெறும் 19.

அந்த 19நாட்களிலும் 5 முறை புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதற்கும், 6முறை நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலும், இரண்டு முறை சிறப்பு விவாதத்திலும் பங்கேற்றார்.
ஒரே ஒரு முறை மட்டுமே அரசாங்க மசோத குறித்த விவாதத்தில் பங்கேற்றார்.

இவை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்கள்.

இதுவரை நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்காத ஒரே பிரதமர் மோடிதான். ஒரே ஒரு முறை பதில் அளிப்பதாகச் சொல்லிவிட்டு 50 வருடங்களுக்கு முன்பு ஆண்ட நேருவின் மீது குற்றம்சாட்டி பேசினார். கடைசிவரை கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

நாடாளுமன்ற சனநாயகத்தில் நம்பிக்கையற்ற ஒருவரை நாம் ஏன் வெற்றி பெற வைத்து பிரதமராக்க வேண்டும்?


Address


Alerts

Be the first to know and let us send you an email when Madras Puppy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed pet store/pet service?

Share