25/01/2018
வீடு கட்டும் லேபர் ஒப்பந்த பத்திரம்
வீடு கட்டும் மேஸ்திரி முகவரி
கே வாசுதேவன்
எண் 52,எம் .ஜி .ஆர் நகர்
பழவந்தாங்கல்
சென்னை -114
Ph.no: 9789829735
1.கடக்கால் 4 அடி நீலம், 4 அடி அகலம், ஆழம் 5 அடி காலம் எடுத்து மணல், ஜல்லி போட்டு துரு காலம் அமைக்கப்படும்.
2.அதற்கு மேல் 3/4 அடி ஜல்லி போடப்படும். 1 அடி உயரம் டேப்பர் ஜல்லி போடப்படும்.
3.அதற்கு மேல் 1 அடி உயரம் அகலம் 3/4 அடி பிளினித் பீம் அமைக்க படும் .
4.அதற்கு மேல் பேஸ் மட்டம் ரோடு மட்டத்தில் இருந்து 3 அடி உயரம் பேஸ் மட்டம் போடப்படும் .
5.அதற்கு மேல் 3 அடி உயரம் கட்டு வேலை செய்து , வாசக்கால் பொருத்தப்படும். பின்னர் 4 அடி உயரம் ஜன்னல் பொருத்தப்படும்.
6.அதற்கு மேல் பிட் அவுட் லிண்டல் போடப்படும்.உள்பக்கம் லாப்ட் வெளிப்பக்கம் சன்சேட் அமைக்ப்படும் .
7.அதற்கு மேல் ரூப் மட்டம் 10 அடியாக அமைத்து பீம் அமைத்து ரூப் ஸ்லாப் அமைத்து தரப்படும்.கைப்பிடி சுவர் 3 அடி உயரம் வரை கட்டி தரப்படும்.
8.ஒரு ரூமில் ஒரு வாசகால் , ஒரு ஜன்னல் 7*4 கப்போர்டு , ஒரு பக்கம் லாப்ட் அமைக்கப்படும்.
9.இதில் எழுதிய பிரகிராம் 1 சதுர அடிக்கு ரூபாய் 350 விதம் 1 சதுரத்துக்கு ரூபாய் 35,000 ஆகும் .இதில் சென்ட்ரிங் பலகை , கம்பி ,கட்டுதல் , சரக்கொம்பு வேலைக்கு தேவையான பொருட்கள் யாவும் மேஸ்திரியை சார்ந்தது .
இதில் அடங்காத வேலைகள்
முன் பக்கம் எலிவேஷன் ஒர்க் ( முகப்பு வேலைகள்), தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் ,மதில் சுவர், கிளாஸ்ட் அமைத்தல், பைப் லைன் அமைத்தல், சேம்பேர் அமைத்தல்,வெதெரிங் கோர்ஸ், பிளாட்பாம் அமைத்தல், டிரப்ஸ் , பழைய வீடு உடைத்தல்.
எலெக்ட்ரிகல் , பிளம்மிங் , கார்பெண்டர் , பெயின்டிங், கிரில் ஒர்க்ஸ், டைல்ஸ் அல்ல்து தண்ணீர் ஊற்றுவது. வேலைக்கு தேவையான பிரஷ், ஸ்பான்ச், ரூப் ஜல்லி போடும் போது மெஷின் வாடகை, சாப்பாடு செலவு, வீட்டுகாரரை சார்ந்தது.இதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் இரு தரப்பினரும் சேர்ந்து சரி பார்த்து கொள்ளலாம்.
வீடு கட்டும் மேஸ்திரியின் கையொப்பம் வீடு கட்டும் வீட்டுக்காரர் கையொப்பம்