Samuthra Aviary

Samuthra Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samuthra Aviary, Pet service, Sivaganga.

   சிவகங்கை காஞ்சிரங்கால் கிராமத்தில் எங்களது நிறுவனத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடம் நேற்று  நல்ல முறையில் இரண்டா...
19/09/2022


சிவகங்கை காஞ்சிரங்கால் கிராமத்தில் எங்களது நிறுவனத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடம் நேற்று நல்ல முறையில் இரண்டாவது தளம் கான்கிரீட், (roof concrete) போடப்பட்டது,

தங்களது கனவு இல்லங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் இது போல் நல்ல முறையில், நிறைந்த தரத்திலும், சரியான பொருளாதார விகிதத்தில், அழகிய வடிவமைப்பில், சரியான கட்டமைப்பு பொறியியல் முறைப்படி, புதிய தொழில்நுட்பங்களை கொண்டு, சரியான வாஸ்து மற்றும் மனையடி சாஸ்த்திரம்படி, இடத்தை அதிகம் வீநடிக்காத வரைபடத்தின்படி, கட்டித்தரப்படும்,

மேலும் தங்களுக்கு தேவையான #திட்ட #ஒப்புதல் (plan approval), #வங்கிக்கடன் (housing loan), #குடிசைமாற்று #வாரியம் தரும் மானியம் ₹2,75,000/- ஆகியவை பெற்று தரப்படும்,

மேலும் தங்களது கட்டிடங்களை தாமே கட்டும் பட்சத்தில், தங்களுக்கு பொறியியல் ஆலோசனைகள் வழங்கி, வாஸ்து மற்றும் மனையடிசஸ்திரம் அடிப்படையில் தக்க வரைபடம் அமைத்து, சரியான திட்டக்கணக்கு வகுத்து, சரியான கட்டமைப்பு வடிவமைப்பு செய்து தங்களது கட்டிடங்களை தினமும் கண்காணித்து நல்லமுறையில் முடித்து தரப்படும், வரைபடம், திட்ட கணக்கிட்டு, கட்டமைப்பு வடிவம், ஆலோசனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஊதியம் (plan, estimate, structural design, consultation fees & supervision charges) மட்டும் பெற்று கொள்வோம்,

தொடர்புக்கு
Er.B.Vetrikarthik.,M.E.,
7010373647
Er.R.Krishnakumar.,B.E.,
6380920389
SCET CONSTRUCTION,
SIVAGANGA,

10/08/2022

Urgent sale:
Offer valid till today (10/08/2022) 4.00 p.m,

Non ring ALB olive opaline & s/f violet peach breeding pair one clutch taken with DNA - 2000

Non ring ALB Green opaline breeding pair one clutch taken with DNA - 3000

Ring variety Lavender clear head & albino split breeding pair one clutch taken with DNA - 3000

7 PC semi adult ALB non ring , (Albino red eye - 4 pc, creamino red eye - 1pc, redhood opaline red eye - 1 pc, mauve peach - 1 pc) - 8000

This is Lot rate only, if wanted separately Rs: 500 extra, Transportation available all over Tamilnadu,
Contact:
Samuthra Aviary
8220081496

Address

Sivaganga
630561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samuthra Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category