Nellai snake rescue team

  • Home
  • Nellai snake rescue team

Nellai snake rescue team நிருபர்

02/03/2024

பெண்களுக்கு முன்னுரிமை

வேலைக்கு ஆட்கள் தேவை

மிகப் பிரம்மாண்டமான புதிய கார்மென்ட்ஸ் தொழிற்சாலைக்கு கீழ்கண்ட பணிகளுக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வழங்கப்படும்.

1. டெய்லர்

2. கட்டிங் மாஸ்டர்

3. உதவியாளர்கள்

4. லைன் சூப்பர்வைசர்

( முன் அனுபவம் உள்ளோர்க்கு தொகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் )

#.கல்வித் தகுதி தேவையில்லை.

#.வேலைக்கு தகுந்த ஊதியம்.

#. PF & ESI வசதி உண்டு.

#.இலவச வாகன வசதி செய்து தரப்படும்.

#.பெண்களுக்கு இலவச விடுதி வசதி உண்டு.

#.வருடாந்திர போனஸ் வழங்கப்படும்.

சிறப்பாக பணி செய்பவர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

விரைவில் இலவச மதிய உணவும் வழங்கப்படும்.

CARLDWELL CLOTHING PVT LTD,
2/500, பாரதிநகர், பரப்பாடி...

மேலும் தொடர்புக்கு :
+918148157788,
04635210001

15/09/2023
அனைவருக்கும் உலக பாம்புகள் தின வாழ்த்துகள்
16/07/2022

அனைவருக்கும் உலக பாம்புகள் தின வாழ்த்துகள்

வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனையைச் சேர்ந்த திரு.சக்திவேல் என்பவரது வீட்டில் பிடிக்கப்பட்ட சுமார் நான்கு அடி நீள நல்ல பாம்...
11/07/2022

வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனையைச் சேர்ந்த திரு.சக்திவேல் என்பவரது வீட்டில் பிடிக்கப்பட்ட சுமார் நான்கு அடி நீள நல்ல பாம்பு பத்திரமாக காட்டில் விடுவிக்கப்பட்டது. அருகில் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராபின் உள்ளார்.

25/06/2022

வள்ளியூரில் உள்ள ராஜரத்தினம் நகரில் திரு.டென்சிங் பாபு என்பவரது வீட்டில் புகுந்த சுமார் 3 அடி நீளமுள்ள சாரை பாம்பை இன்று (25.6.2022) வெள்ளிக்கிழமை மாவட்ட பேரிடர் பாம்பு மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார்.

வள்ளியூர் யாதவர் நடுத்தெருவில் இசக்கியம்மன் கோவில் பின்புறம் உள்ள திரு.நாராயணன் என்பவரது வீட்டில் புகுந்த சுமார் 5½ அடி ...
24/06/2022

வள்ளியூர் யாதவர் நடுத்தெருவில் இசக்கியம்மன் கோவில் பின்புறம் உள்ள திரு.நாராயணன் என்பவரது வீட்டில் புகுந்த சுமார் 5½ அடி நீளமுள்ள நீர்க்கோளி விரியன் பாம்பை இன்று (24.6.2022) வெள்ளிக்கிழமை மாவட்ட பேரிடர் பாம்பு மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன், ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் சா.மைக்கேல் ஜேசாய், ஆர்.அனிஷ் ஆகியோர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

வள்ளியூர் நம்பியான்விளையில் உள்ள ரவிக்குமார் என்பவரது வீட்டில் புகுந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை நேற்று (31.5.202...
01/06/2022

வள்ளியூர் நம்பியான்விளையில் உள்ள ரவிக்குமார் என்பவரது வீட்டில் புகுந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை நேற்று (31.5.2022) செவ்வாய்க்கிழமை மாவட்ட பேரிடர் பாம்பு மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார்.

வள்ளியூர் ராமகிருஷ்ணாபுரம் ஞானசேகர் என்பவரின் கடைக்கு முன்  நிறுத்தி இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் புகுந்த சுமார் 5½ ...
20/05/2022

வள்ளியூர் ராமகிருஷ்ணாபுரம் ஞானசேகர் என்பவரின் கடைக்கு முன் நிறுத்தி இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் புகுந்த சுமார் 5½ அடி நீளமுள்ள சாரை பாம்பை இன்று (20.5.2022) வெள்ளிகிழமை மாவட்ட பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன், ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் ஷேக், ஜெகன் ஆகியோர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன்  மெட்ரிக் பள்ளி  அருகே சாலையின் குறுக்கே ப...
18/05/2022

வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் மெட்ரிக் பள்ளி அருகே சாலையின் குறுக்கே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கடந்து சென்ற மலைப்பாம்புவை பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக்குழுவைச் சேர்ந்த அலெக்ஸ் செல்வன், செஞ்சிலுவை சங்கத் சேர்ந்த சபேசன், சேக் ஆகியோர் பிடித்தனர். இந்த பாம்பு 12 அடிநீளமும் 45 கிலோ எடையும் உடையதாக இருந்தது. இந்த பாம்புவை கிராமநிர்வாக அலுவலர் கணேஷ்குமார் என்ற குட்டி முன்னிலையில் திருக்குறுங்குடி வனகாப்பாளர்கள் ராம்குமார், செல்குமார் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

வள்ளியூர் அருகே ராஜரத்தினம் நகரில் அமைந்துள்ள ஒரு கடையில் புகுந்த சுமார் 3½ அடி நீளமுள்ள நல்லபாம்பை நேற்று (13.5.2022) வ...
14/05/2022

வள்ளியூர் அருகே ராஜரத்தினம் நகரில் அமைந்துள்ள ஒரு கடையில் புகுந்த சுமார் 3½ அடி நீளமுள்ள நல்லபாம்பை நேற்று (13.5.2022) வெள்ளிக்கிழமை மாவட்ட பேரிடர் பாம்பு மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன் ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் சுரேஷ் பாக்கியம் மற்றும் ஷேக் ஆகியோர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

வள்ளியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் புகுந்த சுமார் 3½ அடி நீளமுள்ள நல்லபாம்பை இன்று (11.5.2022) புதன் கிழமை மாவட்ட ...
11/05/2022

வள்ளியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் புகுந்த சுமார் 3½ அடி நீளமுள்ள நல்லபாம்பை இன்று (11.5.2022) புதன் கிழமை மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த செ.அலெக்ஸ் செல்வன் மற்றும் ஷேக் ஆகியோர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

11/05/2022
11/05/2022
11/05/2022

Address


Telephone

+919600964545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai snake rescue team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nellai snake rescue team:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share