Esan Talks

Esan Talks எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும். நண்பர்களுக்கு வணக்கம்
இந்த குழுவில் தூய நாட்டு கோழிகளை மட்டுமே விற்பனை செய்யலாம் ..

"croos Breed" கோழிகளை விற்க அனுமதி இல்லை
குழு பக்கம் :

https://www.facebook.com/groups/1630498080574079

விற்பனை இனங்கள் :
(i)குருவுக்கோழி
(ii)பெருவிடைக்கோழி
(iii)சண்டைக்கோழி
(iv)அசில்கோழி
(v) கடக்நாத் என்னும் கருங்கால்
கோழி
(vi)கழுகுக்கோழி அல்லது
கிராப்புக்கோழி என்னும் நேக்கட்
நெக்
(vii)கொண்டைக்கோழி
(viii)குட்டைக்கால் கோழி
(xi) உயர்ரக நாட்டுக்கோழி இனம்
இந்த கோழி இனங்களை இந்த குழு முலமாக விற்பனை

செய்யலாம்
நன்றி
குறிப்பு :
முறையான தடுப்பு மருந்து கொடுத்து கோழிகளை வளர்திருக்க வேண்டும் ..
இந்த விதிமுறைகளை மீறுவோர் குழுவில் நீடிக்க முடியாது ..

Address

Mettuppalaiyam
641302

Alerts

Be the first to know and let us send you an email when Esan Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esan Talks:

Shortcuts

Share

Category