09/04/2024
Magic Seasoning Masala - Secret proprietary Mix of natural spices for additional aroma for Veg and Nonveg gravy, Kurma and Biryani. Few centuries-old recipe-based magic Seasoning masala.
It's for those who are not satisfied with their preparation aroma.
இயற்கை ரகஸிய தாளிதப் பொடி - தாளிதம் தான் நமது உணவு வகைகளின் முதல்படி.
என்னங்க என்ன தான் மெனெக்கெட்டு சமைத்தாலும் சமையலில் ஒரு நல்ல வாசனை வரவில்லையே என ஏங்கும் அனைவருக்கும் இந்த ரகஸ்ய பொடி கை கொடுக்கும். இது பல நூறு வருடங்களுக்கு முந்தைய அரசருக்கான சமையல் கலைஞர்களின் சமையல் ரகஸிய வித்தை.
சைவ அசைவ குழம்பு வகைகள் குருமா மற்றும் பிரியாணி வகைகள் போன்ற உணவு வகைகள் சமைத்து முடிப்பதற்கு இரண்டு நிமிடம் முன் இரண்டு சிட்டிகை போட்டால் அல்லது உங்கள் ருசிக்கேற்ற வகையில் தூவி தட்டால் மூடி வைத்து பின் இறக்கி பரிமாற மணம் ஊரைத் தூக்கும்.
இன்றும் பல சமையல்காரர்களின் மோடி மஸ்தான் வித்தையும் இது தான். ஐம்புலனையும் ஆட்டி வைக்கனும் அது தான் முழுமையான சமையல் செஞ்சி பாத்து எப்படினு சொல்லுங்க !!! எல்லோரையும் அசத்துங்க !!!
https://wa.me/p/7227011904001013/918903044000
Natural Magic Seasoning Masala இயற்கை ரகஸிய தாளிதப் பொடி - 100 Gram
Unlock the Secret to Perfect South Indian Flavors! 🌶️
Say goodbye to bland meals and hello to rich, authentic Tamil Nadu flavors with Magic Seasoning Masala!
• Homemade spice blend for perfect seasoning
• Brings essence of Tamil cuisine to your plate
Shop now and taste the difference!
Magic Seasoning Masala - A secret proprietary mix of natural spices for additional aroma in vegetable and non-vegetable gravy, Kurma, and Biryani. This is a few centuries-old recipe-based magic seasoning masala. It contains no preservatives or colours. It is made with all-natural ingredients of A+ quality.
It's for those who are not satisfied with their preparation aroma.
இயற்கை ரகஸிய தாளிதப் பொடி - தாளிதம் தான் நமது உணவு வகைகளின் முதல்படி.
என்னங்க என்ன தான் மெனெக்கெட்டு சமைத்தாலும் சமையலில் ஒரு நல்ல வாசனை வரவில்லையே என ஏங்கும் அனைவருக்கும் இந்த ரகஸ்ய பொடி கை கொடுக்கும். இது பல நூறு வருடங்களுக்கு முந்தைய அரசருக்கான சமையல் கலைஞர்களின் சமையல் ரகஸிய வித்தை.
சைவ அசைவ குழம்பு வகைகள் குருமா மற்றும் பிரியாணி வகைகள் போன்ற உணவு வகைகள் சமைத்து முடிப்பதற்கு இரண்டு நிமிடம் முன் இரண்டு சிட்டிகை போட்டால் அல்லது உங்கள் ருசிக்கேற்ற வகையில் தூவி தட்டால் மூடி வைத்து பின் இறக்கி பரிமாற மணம் ஊரைத் தூக்கும்.
இன்றும் பல சமையல்காரர்களின் மோடி மஸ்தான் வித்தையும் இது தான். ஐம்புலனையும் ஆட்டி வைக்கனும் அது தான் முழுமையான சமையல் செஞ்சி பாத்து எப்படினு சொல்லுங்க !!! எல்லோரையும் அசத்துங்க !!!
https://wa.me/p/7227011904001013/918903044000 · ₹300.00 (was ₹400.00)