Dr Selvam Annadurai

Dr Selvam Annadurai Jovial-Emotional-Sensitive-Straight Forward
Farm Consultant
Sanaa Mobile Vet Clinic-Kallakurichi
Shaalini Pet Clinic-Kallakurichi

Happy Holi To All😍...
14/03/2025

Happy Holi To All😍...

தாங்கள் வெளியூர் செல்லும் நேரத்தில்,உங்கள் செல்லப்பிராணிகளை🐕🐈 பாதுகாப்புடன் பராமரிக்க அணுகவும்...ஷாலினி பெட் ஹாஸ்டல்நெ.3...
05/02/2025

தாங்கள் வெளியூர் செல்லும் நேரத்தில்,உங்கள் செல்லப்பிராணிகளை🐕🐈 பாதுகாப்புடன் பராமரிக்க அணுகவும்...

ஷாலினி பெட் ஹாஸ்டல்
நெ.342, அன்பு இல்லம்,
ஸ்ரீ நாராயணா கார்டன்
(மாடூர் டோல்கேட் அருகில்)
வீ.பாளையம்
கள்ளக்குறிச்சி-606206
செல்:8098789098🙏

அரசுப் பணியில் 17 ஆம் ஆண்டில் இன்று (2.2.2025) அடியெடுத்து வைப்பதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன்😊எனது பணிக்கு,தோள் கொடுத்து...
02/02/2025

அரசுப் பணியில் 17 ஆம் ஆண்டில் இன்று (2.2.2025) அடியெடுத்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்😊

எனது பணிக்கு,தோள் கொடுத்து உயர்வுக்கும்,வளர்ச்சிக்கும் வழிகாட்டிய எனது பெற்றோருக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும்,ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், கீழ்நிலை ஊழியர்களுக்கும் மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகள், இனிவரும் காலங்களிலும் தங்களது மேலான ஆதரவினை/ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் வேண்டுகிறேன்💐🙏...

என்றும் அன்புடன்
மரு.அ.செல்வம்,M.V.Sc.,
கள்ளக்குறிச்சி🙏

26/01/2025

வாய்ப்பு இருக்கும் பொழுதெல்லாம்😋...

ரசிப்பதற்கு ஏதோ ஒரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது🌱💐😊💓எங்களது வீட்டு தோட்டத்தில், இளவரசிக...
20/12/2024

ரசிப்பதற்கு ஏதோ ஒரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது🌱💐😊💓

எங்களது வீட்டு தோட்டத்தில், இளவரசிகளுக்காக🌹🤴

சிக்கலிலும் சரி,சிக்னலிலும் சரி,கொஞ்சம் நேரம் பொறுமையா காத்திருந்தா போதும்...வழி தானாகவே கிடைச்சிடும்😊      DrSelvam Ann...
20/09/2024

சிக்கலிலும் சரி,சிக்னலிலும் சரி,கொஞ்சம் நேரம் பொறுமையா காத்திருந்தா போதும்...
வழி தானாகவே கிடைச்சிடும்😊


DrSelvam Annadurai

30/08/2024
இறுதி வரை,தேவையும் தேடலும் குறையாமல்,பயணிக்கும்,நெடுந்தூர பயணம் தான்,வாழ்க்கை😊...
18/08/2024

இறுதி வரை,தேவையும் தேடலும் குறையாமல்,
பயணிக்கும்,நெடுந்தூர பயணம் தான்,வாழ்க்கை😊...

உலகம் நம்மை ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல்.,நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக...
17/08/2024

உலகம் நம்மை ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல்.,

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க வேண்டும்.,

அப்போது தான் நமது பயணங்கள் வெற்றிப் பயணங்களாக அமையும்😊...

அதே இடம் அதே நாள்- ஜந்தாண்டுகளுக்குப் பிறகு-தேவியாக்குறிச்சி ஶ்ரீ ஜய்யனாரப்பன் திருக்கோவில்-23.06.2024😍...
23/06/2024

அதே இடம் அதே நாள்- ஜந்தாண்டுகளுக்குப் பிறகு-தேவியாக்குறிச்சி ஶ்ரீ ஜய்யனாரப்பன் திருக்கோவில்-23.06.2024😍...

 #தந்தையர்_தினம்நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.நீ கானும் பொருள் எல்லாம் நான் ஆக வேண்டும்.இது யாருக்கு பொருந்து...
16/06/2024

#தந்தையர்_தினம்

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்.
நீ கானும் பொருள் எல்லாம்
நான் ஆக வேண்டும்.

இது யாருக்கு
பொருந்துகிறதோ இல்லையோ
என் அப்பாவுக்கு அப்படியே பொருந்தும் .
ஆமாம் நான் வாய் திறந்து
கேட்காமலே அனைத்தையும் கொடுத்தவர் என் அப்பா...

Address

Kallakurichi
606206

Telephone

+919840401746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Selvam Annadurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Selvam Annadurai:

Share

Category