RGS Kamadhenu Cattle Feeds

RGS Kamadhenu Cattle Feeds R.G.Sundar & Co., was founded in 1979 that specialized in the manufacture of compound cattle feed in
(1)

25/08/2026

🌼 This Onam, give your cows royal nutrition too! 👑🐄

As Mahabali returns to Kerala, let the superior nutrition of RGS Feeds join the celebration!💥

Healthy cattle, better nutrition and happier farming with RGS Peak 25, Milk O Booster & P**l Nathy.👍

✨ RGS Feeds wishes everyone a Happy & Prosperous Onam!

24/08/2026

மேக்ஸிகெயின் – ஆடு & செம்மறி ஆடுகளுக்கான தரமான தீவன பெல்லெட்கள்! 🐐🌿
சரியான ஊட்டச்சத்து, நல்ல வளர்ச்சி, சிறந்த உடல் எடை – உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு நம்பிக்கையான தேர்வு RGS Maxigain.💥
11 முக்கிய மூலப்பொருட்களின் சக்தி – வளர்ச்சிக்கு முழு ஆதாரம்!👍
📞 Trade Enquiry: 97897 74166
Get Maxigain Liquid through our website : www.rgsvet.com

#ஆட்டுதீவனம் #செம்மறிஆட்டுதீவனம் #கால்நடைதீவனம் #ஆடுவளர்ப்பு #கால்நடைவளர்ப்பு #சத்தானதீவனம் #சிறந்தவளர்ச்சி #ஆரோக்கியமானகால்நடை
#விவசாயம் #பண்ணையாளர்

21/08/2026

🐄 ಉತ್ತಮ ಪಶು ಬೆಳವಣಿಗೆಗೆ ವಿಶ್ವಾಸಾರ್ಹ ಪೌಷ್ಟಿಕ ಆಹಾರ!

ರೈತರ ವಿಶ್ವಾಸ, ಗುಣಮಟ್ಟ ಮತ್ತು ಸಮತೋಲನ ಪೌಷ್ಟಿಕಾಂಶದೊಂದಿಗೆ RGS Feeds ಪಶು ಹಾಗೂ ಕೋಳಿ ಸಾಕಾಣಿಕೆಗೆ ವಿಶ್ವಾಸಾರ್ಹ ಆಯ್ಕೆ.

P**l Nathy Cattle Feed ಇಂದ Henrich Poultry Feed ವರೆಗೆ — ಉತ್ತಮ ಬೆಳವಣಿಗೆ, ಉತ್ತಮ ಉತ್ಪಾದನೆ ಮತ್ತು ಹೆಚ್ಚು ಲಾಭದಾಯಕ ಕೃಷಿಗಾಗಿ ಪೌಷ್ಟಿಕ ಆಹಾರ.

💪 ಉತ್ತಮ ಪೋಷಣೆ. ಉತ್ತಮ ಕಾರ್ಯಕ್ಷಮತೆ. ಉತ್ತಮ ಕೃಷಿ.

📞 ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗಾಗಿ: 72000 26166
🌐 www.rgsfeeds.com

**lNathy

Happy Independence Day - August 15! 💙RGS Feeds salutes the spirit of our nation and the hardworking farmers who strength...
15/08/2026

Happy Independence Day - August 15! 💙

RGS Feeds salutes the spirit of our nation and the hardworking farmers who strengthen India every day. 🌾🐄

Together, let’s nurture healthier cattle, stronger farms and a more prosperous future.🙏

📞 72000 26166, 96002 65166
🌐 www.rgsfeeds.com

🐄 கெத்தான பண்ணையாளர் தேர்வு செய்யும் சத்தான தீவனம் — RGS Peak 25!அதிக பால் தரும் மாடுகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட P...
13/08/2026

🐄 கெத்தான பண்ணையாளர் தேர்வு செய்யும் சத்தான தீவனம் — RGS Peak 25!

அதிக பால் தரும் மாடுகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Peak 25 — தினசரி பால் உற்பத்தி, ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவும் முழுமையான ஊட்டச்சத்து தீவனம். 💪🥛

✅ Bypass தொழில்நுட்பம்
✅ சமச்சீர் ஊட்டச்சத்து
✅ எளிதான செரிமானம்
✅ உயர்ந்த இலாபத்துக்கு உதவும் செயல்திறன்

சத்தான தீவனம் கொடுத்தா… பண்ணையாளர் எப்போதும் கெத்து தான்! 🔥

📞 72000 26166, 96002 65166
🌐 www.rgsfeeds.com

#கெத்தானபண்ணையாளர்

மேக்ஸிகெயின் – ஆடு & செம்மறி ஆடுகளுக்கான தரமான தீவன பெல்லெட்கள்! 🐐🌿சரியான ஊட்டச்சத்து, நல்ல வளர்ச்சி, சிறந்த உடல் எடை – ...
10/08/2026

மேக்ஸிகெயின் – ஆடு & செம்மறி ஆடுகளுக்கான தரமான தீவன பெல்லெட்கள்! 🐐🌿

சரியான ஊட்டச்சத்து, நல்ல வளர்ச்சி, சிறந்த உடல் எடை – உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு நம்பிக்கையான தேர்வு RGS Maxigain.💥

11 முக்கிய மூலப்பொருட்களின் சக்தி – வளர்ச்சிக்கு முழு ஆதாரம்!👍

📞 Trade Enquiry: 97897 74166
🌐www.rgsfeeds.com

#ஆட்டுதீவனம் #செம்மறிஆட்டுதீவனம் #கால்நடைதீவனம் #ஆடுவளர்ப்பு #கால்நடைவளர்ப்பு #சத்தானதீவனம் #சிறந்தவளர்ச்சி #ஆரோக்கியமானகால்நடை
#விவசாயம் #பண்ணையாளர்

07/08/2026

அந்த ரகசியம் இப்போது வெளிச்சம் வந்துவிட்டது! 🐄✨

அதிக பால் உற்பத்தி... ஆரோக்கியமான மாடுகள்... அதிக லாபம்...
இதற்கான நம்பிக்கையான தேர்வு RGS Peak 25 💙

தினமும் 20 லிட்டருக்கும் அதிகமாக பால் தரும் கறவை மாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்தர pellet தீவனம். 🌾

✅ அதிக பால் உற்பத்தி
✅ சிறந்த உடல்நலம்
✅ நல்ல இனப்பெருக்க திறன்
✅ அதிக பண்ணை லாபம்

சத்தான தீவனம் தரும் பண்ணையாளரே... எப்போதும் கெத்தான பண்ணையாளர்! 💪🐄
கெத்தான பண்ணையாளரின் தேர்வு – RGS Peak 25 💙

**lPannai

தினமும் கேன் கேனா பால் கிடைக்குது...ஆனா இதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் என்ன? 🤔அந்த ரகசியம் தெரிஞ்சுக்க... கொஞ்சம் கா...
06/08/2026

தினமும் கேன் கேனா பால் கிடைக்குது...
ஆனா இதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் என்ன? 🤔
அந்த ரகசியம் தெரிஞ்சுக்க... கொஞ்சம் காத்திருங்க! 👀

06/08/2026

சத்தான தீவனம் கொடுக்கிறவர்தான்… கெத்தான பண்ணையாளர்! 🐄🔥

அந்த சத்தான தீவனம் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?

அப்போ நாளை வரை காத்திருங்கள்…! ⏳

Address

82 , Perundurai Road
Erode
638011

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919043006166

Alerts

Be the first to know and let us send you an email when RGS Kamadhenu Cattle Feeds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RGS Kamadhenu Cattle Feeds:

Shortcuts

Share