North division chokanad estate

North division chokanad estate we are service to make best tour package for group and family with reasonable price with conferrable and safety for all ,
special package for couples .

iterally meaning "the pond or lake of the Devi", Devikulam is a small hill station in the state of Kerala where the possibility of getting mesmerized by its sheer scenic grandeur is a rule rather than an exception. The town is situated in the Idukki District of Kerala, 1800 metres above sea level & 16 Km from Munnar. This idyllic hill station of Devikulam with its breath-taking locales, velvet law

ns and the cool fresh air is famous for its softly gushing waterfalls that cascade from steep heights and the unique flora and fauna.Legend has it that Sita of the Ramayana fame came here and bathed in the waters of the lake in Devikulam hills. The lake draws many tourists not just for its sacredness but also the curative powers of its mineral water.Other than the beautiful scenery, Devikulam hill station also offers opportunity for mountaineering, hill climbing and nature trekking, not to mention of it being a popular picnic spot. Added attractions

Sita Devi lake in Devikulam hill station, as it is now known, is a definite must for spiritual & physical rejuvenation. Not far away from the lake is the spectacular Pallivasal Waterfalls that is frequented by picnickers. For the animal lover in you, the Chinnar Wildlife Sanctuary near the hill station of Devikulam offers a chance to see elephants, sambars, leopards, and gaurs in their natural habitat. You can also spot the highly endangered species of the Grizzled Giant Squirrel and the Star Tortoise here. Besides these natural sceneries, one can also visit the ruins of Mangalam Devi temple nearby with its magnificient views. The Marayur sandal forest around the hill station is an added attraction too. Close to the forest are the ancient Sanyasi Caves, a popular tourist destination near Devikulam. The Mattupetty Lake, which is nestled in the tea estates, offers a marvellous view of the mist-layered hills and offers scope for exciting excursions. With its steep hills & off beaten tracks, Devikulam offers ample opportunity for rock climbing & trekking. For those with an interest in fishing, the Sita Devi lake in the hill station offers trout fishing.

மூணார் பசுமை மலைகளின் அன்பு, தேயிலைத் தோட்டங்களின் மணம்.உலக சுற்றுலா தின வாழ்த்துகள்!”மூணாறில் ஒவ்வொரு பாதையும், பயணியின...
28/09/2025

மூணார் பசுமை மலைகளின் அன்பு, தேயிலைத் தோட்டங்களின் மணம்.
உலக சுற்றுலா தின வாழ்த்துகள்!”

மூணாறில் ஒவ்வொரு பாதையும், பயணியின் நினைவுகளில் அழியாத ஓவியம்.

பசுமை மலை, தேயிலைத் தோட்டம், காட்டு யானையின் அழகு –
மூணார் உலக சுற்றுலாவின் நெஞ்சை தொட்ட தரிசனம்.”

Happy World Tourism Day 2025!”

திருவோணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கல் நாளை (27.09.25) இல்லை: அக்டோபர் 4 க்கு ஒத்திவைக்கப்பட்டது.உங்கள் அதிஷ்ட எண் தே...
26/09/2025

திருவோணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கல் நாளை (27.09.25) இல்லை: அக்டோபர் 4 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் அதிஷ்ட எண் தேர்வு செய்ய இங்கு உள்ள குழுவில் இணைந்து தேர்வு செய்யவும்

https://chat.whatsapp.com/K5jeZiQloGzI6Z2LXTQNwz?mode=ems_copy_c

மேலும் தகவலுக்கு +919447222894

முதல் பரிசு 25 கோடி. இரண்டாம் பரிசு இருபது பேருக்கு தலா 1 கோடி. மூன்றாம் பரிசு 50 லட்சம். திருவோணம் டிக்கெட்டுகளை முழுமையாக விற்க முடியாததால் தேதி மாற்றப்பட்டது. ஏஜென்ஸிகள் மற்றும் விற்பனையாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டது. என்பதே விளக்கம். முன்பு நாளை 27-09-25 அன்று தான் குலுக்கல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தேயிலைத் தோட்டத்தின் அழகு பசுமையான காட்சியை நம்மிடம் கொண்டு வருகிறது.மலைச்சரிவுகளை முழுவதும் மூடி நிற்கும் சீரான வரிசையி...
26/09/2025

தேயிலைத் தோட்டத்தின் அழகு பசுமையான காட்சியை நம்மிடம் கொண்டு வருகிறது.

மலைச்சரிவுகளை முழுவதும் மூடி நிற்கும் சீரான வரிசையில் நட்டு வைக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள்.

நடுவே வளைந்து செல்லும் சாலை, இயற்கையின் அழகை இன்னும் சிறப்பாக காட்டுகிறது.

சாலையில், தலையில் பெரிய மூட்டைகளை சுமந்து செல்லும் இரண்டு பெண்கள் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

மேக மூட்டத்துடன் கூடிய வானம், குளிர்ந்த காற்றும் அமைதியான சூழலும் படத்தை மேலும் அழகாக்குகிறது.

Kannan deven plantations Monsoon click ..A perfect blend of greenery and tranquility near Vaguvarai Tea Estate 🌿பசுமை போ...
26/09/2025

Kannan deven plantations

Monsoon click ..

A perfect blend of greenery and tranquility near Vaguvarai Tea Estate 🌿

பசுமை போர்த்திய மலைப்பாதை, வாகுவரை தேயிலை தோட்டம் அருகே

Anaiarangal dam view மூணார் – தேயிலைத் தோட்டங்களின் பசுமையும், மலைகளின் மாயமும் சேரும் அழகிய சொர்க்கம்! 💚🌄Tranquility at...
25/09/2025

Anaiarangal dam view
மூணார் – தேயிலைத் தோட்டங்களின் பசுமையும், மலைகளின் மாயமும் சேரும் அழகிய சொர்க்கம்! 💚🌄

Tranquility at its peak – the breathtaking view of Anaiarangal Dam, Munnar. 💚 Tea gardens, calm waters, and majestic mountains creating pure magic. 🌄🍃


Neelakurinji at rose garden munnar நீலகுறிஞ்சி (Neelakurinji / நீலக்குறிஞ்சி) என்பது மிகவும் அபூர்வமான மலர்ச்செடி. இதன் ...
25/09/2025

Neelakurinji at rose garden munnar

நீலகுறிஞ்சி (Neelakurinji / நீலக்குறிஞ்சி) என்பது மிகவும் அபூர்வமான மலர்ச்செடி. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலர்கிறது.

🌸 நீலகுறிஞ்சியின் முக்கிய அம்சங்கள்

அறிவியல் பெயர்: Strobilanthes kunthiana

மலர்ச்சிக்காலம்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை (கடைசியாக 2018-ல் மலர்ந்தது, அடுத்தது 2030-ல் எதிர்பார்க்கப்படுகிறது).

வளருமிடம்: மேற்கு தொடர்ச்சி மலைகள், குறிப்பாக முன்னார் (கேரளா) சுற்றியுள்ள சோலா காடுகள் மற்றும் புல்வெளிகள்.

மலரும் போது முழு மலைப்பகுதியும் நீல-ஊதா நிறத்தில் மின்னுகிறது. இதனால் தான் "நீலகிரி மலைகள்" என்ற பெயர் வந்தது (அர்த்தம்: நீலமலைகள்).

இயற்கை அழகை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும், மூணார் சுற்றுலா வளர்ச்சிக்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் பெற்றது.

✨ நீலகுறிஞ்சி மலரும் நேரம், மூணாரை உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் பார்க்க வருகிறார்கள். இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தேயிலை இலைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர். மூணாறு-உடுமலைப...
24/09/2025

தேயிலை இலைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
மூணாறு-உடுமலைப்பேட்டை சாலையில், தலையார் மற்றும் கடுகுமுடி இடையே இந்த விபத்து நிகழ்ந்தது. குண்டுமலையில் உள்ள கடுகுமுடி பிரிவைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான மணிகண்டன் (30), தென்மலை தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மணி (30) ஆகியோர் விபத்தில் காயமடைந்து மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கே.டி.எச்.பி. நிறுவனம் குண்டுமலை எஸ்டேட்டில் இருந்து வாகுவரை தொழிற்சாலைக்கு தேயிலை இலைகளை டிராக்டரில் ஏற்றிச் சென்றபோது, தலையார் அருகே வந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. உள்ளூர்வாசிகளால் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த நேரத்தில் ஓட்டுநர் மற்றும் மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்தனர், மற்ற இருவரின் காயங்கள் ஆபத்தானவை அல்ல.

படத்தில் குறிப்பிட்ட இதனை மூணாறு தேயிலைத்தோட்ட பகுதிகளில்  #காட்டு  #கம்பளி என்று சொல்லுவோம். கிட்ட தட்ட, 80 ஆண்களாக எங்...
23/09/2025

படத்தில் குறிப்பிட்ட இதனை மூணாறு தேயிலைத்தோட்ட பகுதிகளில் #காட்டு #கம்பளி என்று சொல்லுவோம். கிட்ட தட்ட, 80 ஆண்களாக எங்களது பாட்டனும், பூட்டனும், பயன்படுத்திய போர்வை..., கடும் குளிருக்கும், கொட்டித்தீர்த்த பேய்மழைக்கும், பயன்படுத்தப்பட்ட இந்த, #காட்டு #கம்பளி முள் போன்று குத்தும் தன்மையுடையது, வருடத்திற்கு ஒருமுறை தேயிலைத்தோட்ட நிர்வாகத்தால் குடும்பத்திற்கு ஒன்று மட்டும், அதுவும்கூட நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே...
உடல் வலிமையும், மனவலிமையும், சகிப்புத்தன்மையும் இருந்திருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்கையை அவர்களால் வாழ்ந்திருக்க முடியும்..

இதனை பற்றி தெரிந்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே....

Credit :munnar talkies

📍Adimali ,Munnar
22/09/2025

📍Adimali ,Munnar

மூணாரில் மலையாள படப்பிடிப்பின் போது நடிகர் ஜோஜு ஜோர்ஜ் பயணம் செய்த ஜிப் விபத்துக்குள்ளானது. உடன் இருந்தவர்களுக்கும் காயம...
20/09/2025

மூணாரில் மலையாள படப்பிடிப்பின் போது நடிகர் ஜோஜு ஜோர்ஜ் பயணம் செய்த ஜிப் விபத்துக்குள்ளானது. உடன் இருந்தவர்களுக்கும் காயம். ஷாஜி கைலாஸ் இயக்கும் 'வரவ்' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஜோஜு ஜோர்ஜின் மூணார் அருகே தலையாரில் வைத்து நடந்த படப்பிடிப்பின் போது ஜோஜு ஓட்டிக்கொண்டிருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தவற விட்டார். நடிகர் தீபக்கும் இந்த நேரத்தில் ஜீப்பில் இருந்தது. இருவரையும் விரைவில் மூணாறில் டாட்டா மருத்துவமனையில் சேர்த்தனர். இருவர்களுக்கும் சிறிய காயங்கள் மட்டுமே உள்ளது.

Happy weekend 😄😄😄
20/09/2025

Happy weekend 😄😄😄

Address

Chokanad
Devikulam
685612

Alerts

Be the first to know and let us send you an email when North division chokanad estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to North division chokanad estate:

Share