Mighty Feathers Farm

Mighty Feathers Farm 💛Me & Lucky💛

A little bird, a lot of love, and endless chirpy adventures together!💛💛

30/08/2026

குப்பை போட்டுட்டு தூங்கறதே பாரு

29/08/2026

Clip குத்தி காயவச்சுடரே. luckyகு dadaகு குட்டி சண்டை

27/08/2026

Organic wooden toys for Birds. சுத்தமான மூலிகைமரங்களால் செய்யப்பட்ட Toys

26/08/2026

Lucky க்கு மச்சம்

25/08/2026

Quaker parrot எ cage ஓட deliver பண்ண போறோம்

24/08/2026

தோளில் உட்கார்ந்து கொஞ்சும் அழகிய கிளி! ஆனால் கை வச்சா மட்டும் கோவம் வருது. உங்களுக்கும் இப்படி ஒரு செல்ல பிராணி இருக்கா?

21/08/2026

என் பல்லை கடிச்சு விளையாடுற இந்த குறும்புக்கார லக்கிய பாருங்க! உங்களோட செல்ல பறவை உங்களை எப்படி தொல்லை பண்ணும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

21/08/2026

புதிசா வாங்குன neck pillow-க்கு Lucky எப்படி reaction கொடுக்கிறான் பாருங்க! உங்களோட pet இப்படி love exprss பண்ணுவாங்களா?

20/08/2026

உண்மையிலேயே இது ஒரு அற்புதமான உணர்வு! நம் தோளில் ஒரு பறவை அமைதியாக தூங்குவது போல் ஒரு மனநிம்மதி எங்கு கிடைக்கும்? தமிழ்ல சொல்லணும்னா, இதுதான் உலகத்துலயே பெஸ்ட் பீலிங்! உங்க செல்லப்பிராணி உங்களுடன் இப்படி தூங்கியுள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க.

20/08/2026

லக்கியுடன் இன்று ஸ்போர்ட்ஸ் டே-க்கு பயணம்! உங்களுடன் பயணம் செய்யும் ஸ்பெஷல் செல்லப் பிராணி எது?

Address

Mighty Feathers
Coimbatore

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Mighty Feathers Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category