30/01/2022
கால்நடைகள், செல்லப்பிரணிகள் வளர்க்கும் நண்பர்களே, அவைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம், பூச்சி மருந்து கொடுப்பது அவசியம்.
இயற்கை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட பூச்சி மருந்து, எதிர்ப்பு சத்து மற்றும் மூலிகை டானிக் கொடுப்பதால் கால்நடைகள் ஆரோகியமாக இருப்பதுடன் நல்ல பலன்களும் கொடுக்கும்.
பால் குறைபாடு, எடை குறைவாக உள்ளது, நோய் எதிப்பு குறைவு, சினை பிடிப்பது தாமதம் போன்ற குறைகளில் இருந்து விடுபடலாம்.
பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி அவர்களை பற்றிய வீடியோக்களை youtube இல் பார்வையிடவும், இந்த மூலிகை கலவை அவர் தயாரித்து அனைவருக்கும் உதவும் வகையில் விற்பனை செய்கிறோம். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து hi என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும்
https://yourfarmhello.page.link/whatsapp அல்லது +19494780439 என்ற எண்ணிற்கு ஒரு whatsapp செய்தி அனுப்பவும்