YourFarm AgriTech

YourFarm AgriTech Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YourFarm AgriTech, InnovCoworking, Pooja Garden, Coimbatore.
(3)

🐄 24/7 இலவச கால்நடை மருத்துவ ஆலோசனை📞 +91 63837 17150
🌿 250க்கும் மேற்பட்ட கால்நடை நோய்களுக்கான
100% மூலிகை மருத்துவம்

Buy Now 👉 YourFarm App: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-fb-bio

29/12/2025

#மாடு அதிகமா #பால் கறந்தா கூட பிரச்சனையா!!!
#மடிநோய் #பால்உற்பத்தி #மூலிகைமருத்துவம்

மடிகாம்பு அடைப்பு ஏற்பட்டு மடிநோயால அவதி பட்ட மாட்டை குணப்படுத்திய டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயாவின் மூலிகை மருத்துவம் இதோ நீங்களும் பாருங்க...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec29-2025-meta

#மடிகாம்புஅடைப்பு #கன்று #இயற்கைமருந்து #மடிவீக்கம் #தடுப்புமருந்து #கால்நடைகள் #மடி #மாட்டுமடி #கால்நடைபண்ணை #மடிகாம்பு #மூலிகைவைத்தியம்

நரிகுண்டம்  #கால்நடை  #மருத்துவமுகாம்! 📍சேலம் மாவட்டம், தொளசம்பட்டி CC - நரிகுண்டம் கிராமத்தில் டிசம்பர் 26 அன்று நடைபெற...
27/12/2025

நரிகுண்டம் #கால்நடை #மருத்துவமுகாம்!

📍சேலம் மாவட்டம், தொளசம்பட்டி CC - நரிகுண்டம் கிராமத்தில் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் 28 விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களின் 35-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு நேரடிப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, குறிப்பாக #மடிநோய் சிகிச்சை மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மூலிகை வழி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமை சிறப்பாக நடத்த உதவிய கால்நடை மருத்துவர் Dr. பிரியதர்சினி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பு செய்த தொளசம்பட்டி, சின்னசேலம் மற்றும் மருதூர் CC குழுவினருக்கும் யுவர்பார்மின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு: +91 6383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec27-2025-meta

#மடிநோய் #மடிவீக்கம் #பால்உற்பத்தி #மடி

#கால்நடைபண்ணை #பண்ணைஉபகரணங்கள் #பால்பண்ணையம்

26/12/2025

5 மாதம் #சினை மாட்டோட #பால் திரி திரியா வருதா?
#பால்உற்பத்தி #மடிநோய் #வீட்டுமுறைமருத்துவம்

இந்த மழையில் வரும் காய்ச்சல் சாதாரணமா நினைத்து பால் உற்பத்தியை குறைச்சுடாதீங்க, இதே மாறிதான் நம்ம பண்ணையாளரும் அசால்ட்டா விட்டு இப்போ என்ன ஆச்சுன்னு வாங்க பாக்கலாம்...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec26-2025-meta

#சினைமாடு #இலாபம் #மாடு #கன்று #மூலிகைவைத்தியம் #தடுப்புமருந்து #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி #கால்நடைபண்ணை

பெரியப்பட்டி  #கால்நடை மருத்துவ முகாம்! கால்நடைகளுக்கு கெமிக்கல் மருந்துகளை குறைத்து, இயற்கையான மூலிகை வழி சிகிச்சைகள் ம...
25/12/2025

பெரியப்பட்டி #கால்நடை மருத்துவ முகாம்!

கால்நடைகளுக்கு கெமிக்கல் மருந்துகளை குறைத்து, இயற்கையான மூலிகை வழி சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு யுவர்பார்ம் விற்பனை குழுவால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 23 விவசாயிகள் கலந்துகொண்டனர், 29 கால்நடைகளுக்கு நேரடி பரிசோதனைகள் செய்யப்பட்டு குறிப்பாக மடிநோய், சினைபிடிக்காமை மற்றும் குடற்புழுநீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு மூலிகை அடிப்படையிலான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமை சிறப்பாக வழி நடத்திய கால்நடை மருத்துவர் Dr.பிரவீன் மற்றும் திருமலா டெய்ரி குழுவினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec25-2025-meta

#மூலிகைமருத்துவம் #கால்நடைமுகாம் #விவசாயி
#பால்பண்ணை #விவசாயி #கால்நடைபயிற்சிமுகாம்

 #மடிநோய்க்கு பல  #சிகிச்சைகள் செய்தும் பலன் இல்லையா? #பால்உற்பத்தி    #மடிவீக்கம்    #இயற்கைமருந்துமடிநோய்க்கு இனி அதிக...
24/12/2025

#மடிநோய்க்கு பல #சிகிச்சைகள் செய்தும் பலன் இல்லையா?

#பால்உற்பத்தி #மடிவீக்கம் #இயற்கைமருந்து

மடிநோய்க்கு இனி அதிகமா காசு செலவு பண்ணாதீங்க,நம்ம டாக்டர் சொல்ற செலவில்லா எளிய மூலிகை மருத்துவத்தால குணப்படுத்த...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec24-2025-meta

#மடிநோய் #மாடு #கன்று #மூலிகைவைத்தியம் #தடுப்புமருந்து #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி #கால்நடைபண்ணை

22/12/2025

ஒரே வாரத்தில் #மடிவீக்கம் குணமாக இது போதும்!
#மடிநோய் #பால்உற்பத்தி

இனி உங்க மாட்டோட மடிவீக்கத்தை குணப்படுத்த இந்த மூன்று பொருள் இருந்தாலே போதும் அது என்னன்னு நம்ம டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயா சொல்ற இந்த மூலிகை மருத்துவத்தை கேளுங்க...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec22-2025-meta

#மாடு #கன்று #இயற்கைமருந்து #மடிவீக்கம் #மூலிகைவைத்தியம் #தடுப்புமருந்து #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி #கால்நடைபண்ணை

19/12/2025

#கன்று போட்ட மாட்டுக்கு #பால் வரவில்லையா?
#மடிகாம்பு #பால்உற்பத்தி #மூலிகைமருத்துவம்

கன்னு போட்ட மாட்டுக்கு ஒரு காம்புல மட்டும் பாலே வரவில்லைன்னு சொன்ன பண்ணையாளருக்கு டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயா சொன்ன எளிய மருத்துவம்.

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec19-2025-meta

#மடிகாம்புஅடைப்பு #மடிநோய் #காம்புஅடைப்பு #தடுப்புமருந்து #பால்உற்பத்தி #கால்நடைபண்ணை #ஆரோக்கியமானபண்ணை #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி

மழைக்காலத்தில்  #பால்உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி?   #கலப்புதீவனம்     மழை காலத்துல பால் பண்ணைய இலாபகரமா நடத்த ...
17/12/2025

மழைக்காலத்தில் #பால்உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி?
#கலப்புதீவனம்

மழை காலத்துல பால் பண்ணைய இலாபகரமா நடத்த இந்த முக்கியமான தகவல்களை தெருஞ்சுக்க இந்த கட்டுரையை படியுங்க...

கட்டுரை லிங்க்:
https://yourfarmanimalcare.blogspot.com/2025/12/2.html

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec17-2025-meta

#மூலிகைமருத்துவம் #மழை #பால் #பால்பண்ணை #இலாபம் #நஷ்டம் #காய்ச்சல் #சளி #உண்ணி #பேன் #புண்ணாக்கு #மக்காச்சோளம் #தீவனம் #மாட்டுத்தீவனம்

15/12/2025

மடி காம்பில் அடைப்பு-செலவில்லாமல் தீர்வு உண்மையா?
#மடிகாம்பு #பால்உற்பத்தி #மூலிகைமருத்துவம்

பண்ணையாளரோட மாட்டுக்கு ஒரு காம்பில் பால் வரவில்லை, எப்படி குணப்படுத்தி பால் உற்பத்தியை அதிகப்படுத்துனாருன்னு வாங்க பார்க்கலாம்.

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தேவையான தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec15-2025-meta

#மடிகாம்புஅடைப்பு #மடிநோய் #தடுப்புமருந்து #பால்உற்பத்தி #கால்நடைபண்ணை #ஆரோக்கியமானபண்ணை #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி

12/12/2025

இது கூட மடிநோயோட அறிகுறியா?
#பால்உற்பத்தி #மூலிகைமருத்துவம்

மாட்டுக்கு #மடிநோய் வரும்முன் காப்பதே சிறந்தது, இந்த விடியோல மடிநோயோட அறிகுறிகளை தெருஞ்சுகிட்டு நீங்களும் சரியான நேரத்துல மருத்துவம் செஞ்சு குணப்படுத்துங்க.

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தேவையான தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-doc12-2025-meta

#தடுப்புமருந்து #பால்உற்பத்தி #கால்நடைபண்ணை #ஆரோக்கியமானபண்ணை #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி

உங்க மாட்டுக்கு  #மடிநோய் வராம தடுக்கணுமா? #பால்உற்பத்தி      #மூலிகைமருத்துவம்   மடிநோயால பால் உற்பத்தி குறைந்து உங்க வ...
10/12/2025

உங்க மாட்டுக்கு #மடிநோய் வராம தடுக்கணுமா?

#பால்உற்பத்தி #மூலிகைமருத்துவம்

மடிநோயால பால் உற்பத்தி குறைந்து உங்க வாழ்வாதாரமே கேள்விக்குரியா இருக்கா, மடிநோய்க்கு நிரந்தர தீர்வு தெருஞ்சுக்க...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தேவையான தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-doc10-2025-meta

#தடுப்புமருந்து #பால்உற்பத்தி #கால்நடைபண்ணை #ஆரோக்கியமானபண்ணை #கால்நடைகள் #மடிவீக்கம் #மடி #மாட்டுமடி

08/12/2025

#மழைல மாட்டோட #பால்உற்பத்தி குறைந்துவிட்டதா!
#மடிநோய் mastitis #மாடு #மூலிகை மருத்துவம்

மடிநோய்யை குணப்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்கவும், மேலும்
மற்ற மாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை தகவல்களை இந்த விடியோல பாத்து தெருஞ்சுக்கோங்க...

உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் யுவர்பார்ம்
மருத்துவ குழுவை அழைக்கவும்.

மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தேவையான தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-doc08-2025-meta

#மடிவீக்கம் #மடி #மடிக்காம்பு #பால் #மழைக்காலம் #கால்நடைநோய்கள் #கன்று #பசு #எருமை #ஆடு #வீட்டுமுறைமருத்துவம்

Address

InnovCoworking, Pooja Garden
Coimbatore
641014

Website

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm

Alerts

Be the first to know and let us send you an email when YourFarm AgriTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YourFarm AgriTech:

Share