Solomon Memorial Trust

Solomon Memorial Trust David Chelladurai found the Solomon Memorial Trust with whole-hearted support from his family members and friends who are interested in social service.

The trust was established in memory of his son SOLOMON DAVID. Please see addition information The Solomon Memorial Trust was established in 2017, in memory of SOLOMON DAVID (my son) who died in 2016 by hitting a police van. Since he was interested in serving the people, we are doing social activities through this trust. We are regularly organizing Blood Donation / Free Medical Camps, Organ Donatio

n Awareness, etc., and also help poor people and orphans by distributing rice, groceries, clothes, and food. Our trust received an award from the District Collector for consecutively organizing the Blood Donation Camps. During COVID-19, (2020 and 2021) we distributed Rice and Provision worth Rs.1200 to 50 families each year. Not only humans but also we are providing food for street animals daily in the night

The trust also provides sewing machines (at least two every month) to the widows and distributes rice and groceries to 50 persons every month. For all these activities, we expect the support of Industrialists, Philanthropists, and Institutions through their contributions by donating.

https://youtu.be/Oi4r1Pt8ql8?si=TczE6ZYfdXvOoZ35
16/03/2026

https://youtu.be/Oi4r1Pt8ql8?si=TczE6ZYfdXvOoZ35

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்த...

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்துறையில் பு...
14/03/2026

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் அறக்கட்டளைகள் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியன அமைப்பதற்கு இரண்டு கோடி வழங்குவதாக 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூலித்துள்ளார். 185 அறக்கட்டளைகளில் கடந்த 4 வருடங்களாக சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4 வருடம் ஆனதால், தங்களுக்கு நிதியுதவி வேண்டாம், செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு அறக்கட்டளைகள் ராஜனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லாததால், அறக்கட்டளைகள் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளான பத்மா, சண்முகம், பழனி, மஞ்சு, ஆறுமுகம், பாண்டி ஆகியோர் மீது அளிக்கப்பட்ட இந்த புகார் மனு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாலமோன் அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட், தற்போது ராஜன் மேலும் சுமார் 240 நபர்கள் அடங்கிய புதிய குழுவிடம் பணம் வசூலித்து வருவதாகவும், நாங்கள் செலுத்திய பணத்தையாவது திரும்பப் பெறவும், ராஜனை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அறக்கட்டளைகள் மற்றும சமூக சேவகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***

13/02/2026
நீங்கள் நன்கொடையாக கொடுக்கும் 40 ரூபாயில் ஒருவரது பசியாற்றலாம்.... 80G AVAILABLE FOR IT EXEMPTION
21/12/2025

நீங்கள் நன்கொடையாக கொடுக்கும் 40 ரூபாயில் ஒருவரது பசியாற்றலாம்.... 80G AVAILABLE FOR IT EXEMPTION

சென்னை பெரம்பூரில் உள்ள சாலொமோன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் கடந்த 9 வருடங்களாக சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு வழங்...
03/09/2025

சென்னை பெரம்பூரில் உள்ள சாலொமோன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் கடந்த 9 வருடங்களாக சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சேவை குறித்து அறிந்த நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் இதற்கு உதவிட திட்டமிட்டனர். அதன்படி அரிசி பருப்பு உட்பட மளிகை பொருட்களை அறக்கட்டளை நிறுவனர் டேவிட் அவர்களிடம் மாணவிகள் வழங்கி மகிழ்ந்தனர். இந்த பசியாற்றும் சேவைக்கு உதவ விரும்பினால் 9789092016 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Organ and blood donation awareness at Women's Christian College today (7/7/25). About 100 students participated and 35 s...
07/07/2025

Organ and blood donation awareness at Women's Christian College today (7/7/25). About 100 students participated and 35 students pledged to donate organ.

26/04/2025

ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராயா நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தாம்பரம், ஓசூர், தள்ளி (கிருஷ்ணகிரி), கோவை வடக்கு, நாங்குநேரி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலைவாய்ப்பு. (FORM FILLING BY MOBILE)
வயது 22-க்கு மேல். ஆண் மற்றும் பெண்.
விருப்பமுள்ளவர்கள் வாட்ஸப் செய்யவும் 9789092016

சாலமோன் மெமோரியல் டிரஸ்ட்

Address

Solomon Memorial Trust
Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Solomon Memorial Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solomon Memorial Trust:

Share