
19/04/2024
Parrot Beak exhibition 20-04-2024 Kekirawa
இலங்கையில் இந்த கிளி மூக்கு விசிறி சேவல்h கோழி சேவல் இனம் மிகவும் பிரபல்யமான ஒரு கோழி இன வகையாகும். இதனுடைய மதிப்பு 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 2 லட்சம் வரை இதனுடைய மதிப்பு இருக்கிறது
இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதிகமாக அரபு நாடுகள் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இனம் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்கு வந்த ஒரு கோழி இனமாகும் இந்தியாவில் இதனை பாரம்பரியமாக அனைவரும் வளர்த்து வருகின்றனர் இதற்காக கண்காட்சிகளும் நடாத்தப்படுகின்றன
எனவே இந்த இனத்தை இலங்கையில் பெருக்கவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இந்த இனத்தை *உலகறிய செய்யவும்* youtubeர்களாகிய உங்களையும் இதில் கலந்து இந்த இனத்தைப் பற்றி முழு உலகுக்கும் எடுத்துரைக்க சந்தர்ப்பத்தை தருமாறு வேண்டிக் கொள்கிறோம் இப்படிக்கு நிர்வாக குழு
2024-04-20 ம் திகதி கெகிராவையில் நடைபெறவுள்ள கிளி மூக்கு விசிறி வால் சேவல்கள் கண்காட்சியில் கலந்துகொண்டு இந்தக் கோழி இனத்தைப் பற்றி அறிந்து உங்களுடைய பண்ணைகளிலும் வீட்டிலும் இந்த வகை கோழிகளை வளர்த்து அதிகமான லாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம் இதில் கலந்து கொள்ள கொள்ளவிரும்புவோர் கீழ்க்காணும் வட்சப் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும்.
Israth Bro :- 071 088 1530
Riyas Nana 072 9080000
Akram Bro :077 4230043