VOVT Trichy Dog Rescue Center ⛑️
Registered NGO…
Together , We Can Save These Precious Souls 🐶

20/08/2026

கண்ணில் வண்டி அடித்து கண்ணை முழுமையாக அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் இறந்து விடுவான், அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றாலும் இறந்து விடுவான் !


17/08/2026

இன்றைய Rescue வயது ஒரு 14 இருக்கும் சமூக நாய்தான். வழக்கம் போல வீதியில் சென்ற வண்டி ஒன்று அடித்து விட்டது.

அதில் கண்ணில் பலத்த காயம் மற்றும் கண் சாற்றி வெளியே வந்து விட்டது. இந்த புகார் காலையில் எங்களுக்கு வந்தது வந்த உடனே அந்த ஜீவனை Rescue எடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் இவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையென்றால் மொத்தமாக அவன் கண் பார்வை தெரியாமல் போய் விடும்.

இவன் கண் அறுவை சிகிச்சைக்கு சுமார் ௹.5000 தேவைப்படுகிறது முடிந்தால் யாராவது உதவுங்கள் நன்றி !

Donates :

Name : Voice Of Voiceless Trichy
Account Number: 8265258701
IFSC: IDIB000W008
Woraiyur Branch

16/08/2026

வழக்கம் போல தெருவில் வசிக்கும் சமூக நாய்களை வீட்டில் உள்ளே வைக்கவும் என சொல்லி சண்டைக்கு வந்த அதிபுத்திசாலி !


14/08/2026

🚨 MISSING DOG ALERT – COIMBATORE 🚨
Please help us find AZHAGI! She slipped away from her family and we urgently need your help to bring her home.

🐶 Name: Azhagi
🎨 Appearance: Brown female dog wearing a red collar and a muzzle.
📍 Last Seen Location: Viswanathapuram, Coimbatore (Around Thudiyalur, Viswanathapuram, VG Hospital area).
💰 Reward: ₹5,000 for whoever helps locate her!
⚠️ CRITICAL NOTE: Since she was wearing a muzzle when she ran away, she cannot eat or drink easily on her own. Please check your surrounding streets and alleyways immediately.

📞 Contact / WhatsApp Immediately: +91 94869 04919

👉 PLEASE SHARE THIS POST TO YOUR STORIES AND LOCAL GROUPS!

12/08/2026

Kamal Hussain இதுக்கு பதில் சொல்லு ?


Day 6 Rabies Vaccination Camp !திருச்சி மாநகராட்சி மற்றும் Voice Of Voiceless Trichy இணைந்து சமூக நாய்களுக்கு இலவச ரேபீஸ...
11/08/2026

Day 6 Rabies Vaccination Camp !

திருச்சி மாநகராட்சி மற்றும் Voice Of Voiceless Trichy இணைந்து சமூக நாய்களுக்கு இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம் !

Today: Rock Fort

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் வீதியில் வசிக்கும் 5 குட்டி ஜீவன்களில் ஒரு குட்டிக்கு வீடு கிடைத்து விட்டது. இந்த மனித...
09/08/2026

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் வீதியில் வசிக்கும் 5 குட்டி ஜீவன்களில் ஒரு குட்டிக்கு வீடு கிடைத்து விட்டது. இந்த மனித கடவுல்கள்தான் அந்த ஜீவனை தத்து எடுத்தவர்கள் மிக்க நன்றி.

இவர்களை போல அனைவரும் வெளிநாட்டு நாய்களை பணம் கொடுத்து வாங்குவதை தவிர்த்து நம் இன குட்டிகளை தத்து எடுத்து தெருவில் நாய்கள் இல்லாத சமூமாக மாற்றுவோம் ।

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !

08/08/2026

முத்தரசநல்லூர் எனும் இடத்தில் இரண்டு மாத குட்டியின் காலை அந்த தெருவில் உள்ள யாரோ உடைத்து விட்டார்கள். எங்களுக்கு முதலில் இந்த தகவல் கிடைத்தது உடனே அங்கு சென்று அந்த குட்டிக்கு சிகிச்சை அளித்து கொடுத்தோம்.

அப்போது மொத்தமாக அங்கு 5 குட்டிகள் இருந்தது அவை அனைத்தையும் Adoption கொடுத்து தருகிறோம் என கூறி இருந்தோம். நேற்று அதில் ஒரு குட்டியை ஒரு அழகான குடும்பத்திடம் கொடுத்து விட்டோம் மீதி இருக்கும் 4 குட்டிகளும் விரைவில் ஒரு அழகான குடும்பத்துடன் சேர்ப்போம் !

07/08/2026

திருச்சியில் உள்ள முத்தரசநல்லூர் எனும் இடத்தில் இந்த 2 மாத குட்டியின் காலை உடைத்த அங்குள்ள கேவலமான மனித ஜென்மங்கள் !

06/08/2026

Address

Tiruchirappalli

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918754145865

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOVT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VOVT:

Shortcuts

Share