Annur Pigeon Loft

Annur Pigeon Loft For any enquiries and booking contact 7094928444 (whatsapp preferable)

New chicks are out
04/04/2023

New chicks are out

09/11/2022

*மீள் பதிவு*

*ஒரு நல்ல புத்தகம் என்னன்ன*
*மாற்றம் நம்முள் செய்யும்?*

1. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது
நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.

2. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

3. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.

4. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

5. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.

7. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்

8. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.

9. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது மரபுக்கும், நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

10. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

11. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

12. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது
காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.

13. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.

14. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

15. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது
இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத்
தெரிந்து கொள்ள முடியும்.

16.ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.

17. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின் மீது கோபம் பொங்கும்.

18. ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.

*நல்ல புத்தகங்கள் மனிதகுலத்தின்* *அறிவுச்சொத்து,* *எனவே, வாசிப்போம்.* *நல்ல புத்தகங்களை*
*தினமும்* ✍🏼

Perfect marking Muskie adult  @300 each பிரிடிங் முஸ்கி புறா @300Coimbatore ,Tamil Nadu Contact:-9788678697
04/11/2022

Perfect marking Muskie adult @300 each

பிரிடிங் முஸ்கி புறா @300

Coimbatore ,Tamil Nadu

Contact:-9788678697

19/06/2022

Chicks @500 per pair
16/05/2022

Chicks @500 per pair

28/04/2022
18/03/2022

🚩Pigeon for sale 🚩
🔰ANNUR PIĞĚŐŇ LOFT🔰
Location:-Coimbatore

White Muskie chick 3 PCs @450 each

Black Muskie chick 1@450

Maroon Muskie chick pair @900

Siraj breeding pair @2000

Australian breeding pair @2000

Homer breeding pair @1000

American breeding pair @5500

Karanam chick @300

Contact :-9788678697
7094928444

Transport possible

Address

Avanashi

Telephone

+917094928444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annur Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share